விக்கிசெய்தி:விக்கிசெய்திகள்

விக்கிசெய்தி இலிருந்து
(விக்கிசெய்திகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

text

இற்றைப்படுத்துதற்கும், ஓரவஞ்சனையற்ற தொடர்புள்ள தரமான பொழுதுபோக்குடைதான அடைவிற்கும்[தொகு]

விக்கிசெய்திகள் குடிமக்களே செய்தியைப்பற்றி நன்கு அறிவார்கள் என்ற நம்புதலினால் பகிர்ந்த இதழியல் என்ற திட்டத்தை பரப்புகிறது. தங்களை அன்புடன் விக்கிசெய்திகள் வரவேற்கவும், தங்கள் விருப்பத்தினடிப்படையில் இங்கு பங்களிக்க அழைக்கவும் செய்கிறது.

விக்கிசெய்திகள் திட்டம் என்பது எவரும் சொந்த அனுபவத்திலோ அல்லது வேறு மூலங்களிலிருந்து தொகுக்கவோ கூடிய சிறிய அல்லது பெரிய செய்தி அறிக்கைகளைக் கொடுக்கும் விக்கிமீடியா நிறுவனத்தின் ஒரு இலவச அடைவுச் செய்திகளின் மூலம் ஆகும். விக்கிசெய்திகள் செய்திகளின் சூழல் ஊடகப் பரப்பை அதிகரிக்கும் நோக்கோடு நிறுவப்பட்டது.

விக்கிசெய்திகள் மூலச்செய்திகளையும் தாண்டி பலதரப்பட்ட செய்திகளையும் நடுநிலைமையுடன் இலவசமாக விவரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. செய்திகள் பல்வேறு தலைப்புகளை உள்ளடக்காவிடிலும், இது ஏற்கனவே பயனுள்ளதாகவே இருக்கிறது ஏனெனிலில் நாம் கூட்டுமுயற்சியினால் ஏற்கனவே இந்த பகுதியில் வெற்றி கண்டுள்ளோம். இது மேலும் படிப்படியாக வளருக்கூடியது.

விக்கிசெய்திகள் ஒரு நாள் பயனுள்ளத் மூலங்களாக ஆகும் என்ற நோக்குடனும், பிற பதிப்பகங்களைப் போன்று ஒரு உயர்தரமான இலவச செய்தி அறிக்கைகளை தரும் என்பதினாலும், பிற ஊடங்களை சாராத ஆக்கங்களையும் இது அனுமதிக்கிறது. எவரும் செய்திகளை உருவாக்கவும், நடுநிலைமையற்ற செய்திகளை திருத்தம் செய்யவும் உரிமை அளித்த அளிப்புரிமைக்கு மிக்க நன்றி.

பல சவால்கள் உள்ளன. இன்று விக்கிபீடியா மற்றும் பிற விக்கியூடகங்கள் என்ன கொள்கைகளைக் கொண்டுள்ளதோ அதனையே விக்கிசெய்திகளும் கொண்டதாகும்:நடுநிலைமை, இலவச அடைவு, வெளிப்படையான முடிவெடுக்கும் செயற்பாடுகள்.

திட்டக் கட்டுரைகள்[தொகு]